%Tamil Love Quotes%

துன்பமும் வலியும் நம் வாழ்வின் ஒரு பகுதியாகும், அது நம் உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களுடன் தொடர்புடையது. “Sad Quotes in Tamil” இதழ், நம் மொழி எவ்வாறு நம் இதயத்தின் ஆழத்தைத் தொட்டு நம் மனசாட்சியுடன் பேசும் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த மேற்கோள்கள் நம் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நம் வாழ்க்கையை ஆழமான புரிதல் மற்றும் பச்சாதாபத்தை நோக்கி நகர்த்துகின்றன.

வாழ்க்கையில் சோகம் ஒரு நிலையானது, மேலும் தமிழ் மொழியில் “Sad Quotes in Tamil” இந்த பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த மேற்கோள்கள் மூலம், மக்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் துயரங்களை இணக்கமான வழியில் புரிந்துகொள்கிறார்கள்.

இந்த “Sad Quotes in Tamil” நமது வாழ்வின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஆழமான உணர்வு மற்றும் அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இந்த “Sad Quotes in Tamil” நாம் தோற்றால் அல்லது தோல்வியடையும் போது இது ஒரு சாதாரண செயல்முறை என்பதை நமக்குக் காட்டுகின்றன, மேலும் அவை அடுத்த கட்டத்திற்குச் செல்ல தைரியத்தை அளிக்கின்றன. இந்த “Sad Quotes in Tamil” துக்கம் ஏற்படும் போது, ​​அது நமது ஆன்மாவின் ஆழத்தை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாகும், மேலும் நம்மைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

Sad Quotes in Tamil” இன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அவை மனிதனின் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றன. இந்த “Sad Quotes in Tamil” வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் ஆழமான அதிர்வுகளைக் கொண்டுள்ளன, இது அவர்களின் துன்பத்தை இன்னும் தெளிவாக்குகிறது. இது மொழியின் ஆற்றலைக் காட்டுகிறது, வார்த்தைகள் ஒரு மனிதனின் இதயத்தில் ஆழமாகச் சென்று அவர்களின் உணர்ச்சிகளைத் தொடும்.

இது “Sad Quotes in Tamil” இன் மற்றொரு முக்கிய அம்சமாகும், அவை சோகத்தையும் வலியையும் பகிர்ந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. நாம் வலியில் இருக்கும்போது, ​​நாம் தனியாக இல்லை. இந்த “Sad Quotes in Tamil” துன்பம் என்பது ஒரு சமூக மற்றும் மன செயல்முறை என்பதையும், மக்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதையும் காட்டுகின்றன.

%Tamil Love Quotes%

Sad Quotes in Tamil Kavithai


யாருக்கும் பாரமாய்
இருப்பதை விட..
அவர்கள் தேடும் அளவுக்கு
தூரமாய் இருப்பது மேல்..


%Tamil Love Quotes%

சோகமான கவிதைகள் | Sogam quotes in Tamil words


யாரிடம் அன்பையும் பாசத்தையும்
எதிர்பார்த்தோமோ
அவர்களிடமிருந்து
வருவதெல்லாம்
ஏமாற்றங்கள் தான்


%Tamil Love Quotes%

சோக கவிதைகள் | Sad quotes in Tamil for whatsapp


அன்று எதை எதையோ
விரும்பிய மனம்..
இன்று எதையும் விரும்பாமல்
இருக்கவே விரும்புகிறது!!


%Tamil Love Quotes%

வாழ்க்கை சோக ஸ்டேட்டஸ் | Sad whatsapp dp in Tamil


மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான் தெரிகிறது
தனிமை எவ்வளவு
கொடுமையானது என்று


%Tamil Love Quotes%

சோக கவிதைகள் ஸ்டேட்டஸ் | Life sad images Tamil kavithai


நம்மை புரிந்து கொள்ளாதவரிடம்
எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும்
அது பயனற்றது தான்…


Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil

500+ Motivational Quotes In Tamil


Sad Quotes in Tamil


%Tamil Love Quotes%

Sad quotes in tamil | Soga kavithaigal Tamil


இது நிரந்தரம் இல்லா
சுயநலம் மிகுந்த உலகம்
இங்கு யாரும் யாருக்காகவும்
இல்லை என்பது மட்டும் நிஜம்


%Tamil Love Quotes%

Life sad quotes in tamil | Soga kavithaigal in Tamil


சில காலகட்டங்களில்
சில சூழ்நிலைகளை
சிரித்துக்கொண்டே
நகர்ந்து விடுங்கள்


%Tamil Love Quotes%

Sad quotes in tamil about life | Tamil soga kavithaigal


உரிமை உண்டு
என நினைத்தாலும்..
நமக்கு மதிப்பு இல்லையென
தெரியும் போது
ஒதுங்கிவிடுவதே மேல்..


%Tamil Love Quotes%

Feeling sad quotes in tamil | Sad life quotes in Tamil


யாரிடம் அன்பையும்
பாசத்தையும் எதிர்பார்த்தோமோ..
அவர்களிடமிருந்து
வருவதெல்லாம் ஏமாற்றங்களே…


%Tamil Love Quotes%

Sad Tamil quotes kavithai | Pain life quotes in Tamil lyrics


பார்ப்பவர்களுக்கு நான்
சிரிச்சிகிட்டே இருந்தாலும்
எனக்குள் இருக்கும்
கவலையும் கஷ்டமும்
எனக்கு தான் தெரியும்..


%Tamil Love Quotes%

Sadness quotes in tamil | Tamil feeling kavithai words


காயங்களை உருவாக்க
கத்திகள் தேவையில்லை..
புரிதலற்ற வார்த்தைகளே போதும்
காயங்களை ஏற்படுத்த..


%Tamil Love Quotes%

Sogam quotes in tamil | Depression quotes in Tamil Words


உயிரோடு தான் இருக்கிறேன்
ஆனால் என்னவென்று
தெரியாத பல காரணங்களால்
உடைந்து போய் இருக்கிறேன்..


Sad Quotes in Tamil


%Tamil Love Quotes%

Tamil sad kavithaigal | Emotional sad quotes in Tamil


பிடித்தவர்களிடம் பேசுவதற்கு
கூட பயமாக இருக்கு
எங்கு தொல்லையாக நினைத்து
விடுவார்களோ என்று..


%Tamil Love Quotes%

Sad kavithaigal in tamil | Pain sad quotes in Tamil


சோகமான கவிதைகள்

நமக்கு உரிமை உண்டு
என்று பேசினாலும்
ஒரு சில நேரங்களில்
நாம் யாரோதான்..


%Tamil Love Quotes%

Sadness kavithai in tamil | Feeling kavithai Tamil words


வாழ்க்கையில் எது
இன்பத்தை தருகிறதோ
அதுவே பல நேரங்களில்
துன்பத்தையும் தருகிறது


Tamil feeling quotes | Sad feeling quotes in Tamil lyrics


எதிர்பார்த்த போது கிடைக்காத
அன்பு அதன் பிறகு..
எத்தனை முறை கிடைத்தாலும்
பயன் அற்றது..


விலகி இருக்க கற்றுக்கொள்
நாம் *தேவையில்லை* என்று
சிலர் நினைக்கும் முன்


Kanneer kavithaigal tamil | Yematram quotes in Tamil


தனிமையின் கொடுமையும்
அன்பின் அருமையும்
மனம் விட்டு பேச
* துணை* இல்லாதபோது
தான் தெரிகிறது.


சில உறவுகள்…
நம்மிடம் ஆரம்பத்தில் காட்டும்
அன்பை..
கடைசி வரை
காட்டுவது இல்லை


Sad avoiding hurts quotes in tamil | Crying quotes in Tamil


ஆரம்பத்தில் நீ தான்
எல்லாம் என்றவர்கள்
இன்று நீ யார்?
என்கிறார்கள்


யாரிடமும் அன்பை
அதிகம் எதிர்பார்க்காதீர்கள்
அது ஒரு நாள்
மறுக்கக்படும்
மறைக்கப்படும்
மறக்கப்படும்..


Life sad whatsapp status Tamil | Upsetting quotes about life Tamil


பொய்யான உலகில்
யாரும் யாருக்காகவும்
இல்லை என்பது
தான் மெய்


உன் நினைவு வருகிறது
மனம் தேடுகிறது
ஆனால் நீ
அருகில் இல்லை


மனசும் சரியில்லை
மனம் விட்டு பேசவும்
யாரும் இல்லை
இந்த மாய உலகில்


கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)


Sad Quotes in Tamil


நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது…


பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது


வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது


நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது


வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்…


நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது


நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை…
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை…


ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)


கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.


உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது…


தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்…


சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்


கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்


நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது


சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்…!


பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை…
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை….


சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே…
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை….
(ஞாபகங்கள்)


சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே….


புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு…
( விரக்தி )


பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்…


நினைவுகள்
என்னை
துரத்த…
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக


சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க…


எரித்து
கொண்டிருக்கும்
நினைவுகளை
அணைத்து
கொண்டிருக்கின்றேன்
மையில் வரிகளாக…


பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது


பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்


நேசிப்பவர்கள்
எல்லாம் நம்மோடு
இருந்து விட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வலியும்
உணர முடியாமலே
போய்விடும்


பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது


மலரும் நினைவுகளிலும்
சில வாடியேதான்
இருக்கின்றது


வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்துவிடுகிறது


நீயுமா இப்படி
என்ற வார்த்தையில்
மிச்சமிருந்த ஒருதுளி
நம்பிக்கையும் உதிர்ந்துபோன
வலியிருக்கும்


மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது


சில சமயம்
மீள முடியாதா
தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்
எனது பேச்சுக்கு
பிறர் இடம் இருந்து
மதிப்பு குறையும் போது


யாரை
பிரிந்த பின்
உன்னால் இயல்பாக
இருக்க முடியவில்லையோ
அவர்கள் தான்
உன் இதயம்
என்று புரிந்துக்கொள்


வார்த்தைகளில்
அன்பை செலுத்துங்கள்
அம்பு துளைப்பதை
போல பேசாதீர்கள்
அம்பை விட
வார்த்தைகளே வலிமையான
காயங்களை உண்டாக்கும்


காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
புரிதலற்ற
வார்த்தைகளே போதும்
வலிக்க வலிக்க
நின்று கொல்லும்


சில சந்தர்ப்பங்களில்
இழப்பதற்கும்
தயராக இருங்கள்
எதுவும் எளிதில்
கிடைப்பதில்லை


அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு


புரிதல் இல்லையெனில்
பிரிதலே மேல்
அது எந்த
உறவாக இருந்தாலும்


தனிமை வேதனை
ஒரு நாள் மீள்வேன்
என்ற நம்பிக்கை
(மனதைரியம்)


தனிமையின் பிடி
ரண வேதனை
கற்றுக் கொடுத்தது
வாழ்க்கையின் மறுபக்கத்தை


மனம் தெளிந்த
நீரை போன்றது
முகவரி இல்லாத
ஒருவர் எறியும்
கல்லால் தான்
அது கலங்கிய
நீராக மாறிவிடுகிறது


என் புன்னகைக்கு
பின்னால் உள்ள வலி
என்னை புரிந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்
கடந்து செல்கிறேன்
காலம் மாறும்
என்ற நம்பிக்கையில்


எவ்வளவு தூரம்
கடந்து தான் சென்றாலும்
சில நினைவுகள்
நிழலை விட
மோசமாக பின் தொடர்கிறது


Sad Quotes in Tamil” இன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அவை மனிதனின் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றன. இந்த “Sad Quotes in Tamil” வெளிப்படுத்தப்படும் உணர்வுகள் அவர்களுக்கு ஆழமான குறிப்பைக் கொண்டுள்ளன, இது அவர்களின் துன்பத்தை இன்னும் தெளிவாக்குகிறது. இது மொழியின் ஆற்றலைக் காட்டுகிறது, வார்த்தைகள் ஒரு மனிதனின் இதயத்தில் ஆழமாகச் சென்று அவர்களின் உணர்ச்சிகளைத் தொடும்.

Sad Quotes in Tamil” இன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அவை முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருக்க முடியும். பல நேரங்களில், நாம் வலியில் இருக்கும்போது, ​​​​நம்மை விட்டுக்கொடுத்து உற்சாகத்தை இழக்கிறோம். ஆனால் இந்த “Sad Quotes in Tamil” துக்கத்தை வென்று நம் வாழ்க்கையை புதிய திசைகளில் திருப்புவது சாத்தியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த மேற்கோள்களில் மறைந்திருக்கும் இலட்சியங்கள், நம் மனசாட்சிக்கு எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நமது இலக்குகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

Sad Quotes in Tamil” இன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அவை வாழ்க்கையின் யதார்த்தத்தைத் தொடும் திறன் கொண்டவை. வாழ்க்கையில் நாம் நல்ல மற்றும் கெட்ட நாட்களைப் பெறுகிறோம், அவற்றுடன் நாம் வளர வேண்டும். இந்த மேற்கோள்கள் மூலம், நாம் நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் வாழ்க்கையின் யதார்த்தத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம்.

Also Read:

500+ Tamil Love Quotes

What Is Tamil Kaithai

Tamil Kavithai Collection


எங்களின் இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *