%Tamil Love Quotes%

காதல் என்பது மொழி வேறுபாடின்றி அனைவரும் உணரும் ஒரு உணர்வு. அன்பை வார்த்தைகள் இல்லாமல் விளக்க முடியும், மேலும் இந்த உணர்வை வெளிப்படுத்த தமிழ் மொழியில் எண்ணற்ற காதல் மேற்கோள்கள் உள்ளன. இங்கு “Love Quotes In Tamil” என்பதன் முக்கியத்துவம், பொருத்தம் மற்றும் பொருள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டோம்.

Love Quotes In Tamil” முக்கியத்துவம் தனிப்பட்ட மற்றும் சமூகமாக இருக்கலாம். இந்த வார்த்தைகள் வாக்கியங்கள் மூலம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு அழகான வழியாகும். நாம் ஒருவரை நேசிக்கும்போது, ​​​​அவர்களுக்காக நம் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து பேச விரும்புகிறோம், மேலும் “Love Quotes In Tamil” இதற்கு நமக்கு உதவும். இந்த வார்த்தைகள் நம் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்தவும், நம் உறவுகளை வலுவாகவும் இனிமையாகவும் மாற்ற உதவுகின்றன.

Love Quotes In Tamil” தமிழ் சமூகத்தின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருப்பதால் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் மொழி இந்தியாவின் தென் பகுதியில் பேசப்படுகிறது மற்றும் அதன் தனித்துவமான இலக்கியம் மற்றும் கவிதை உள்ளது. எனவே, “Love Quotes In Tamil” மொழி மற்றும் இலக்கியத்துடன் தொடர்புடையது, அதன் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் அதிகரிக்கிறது.

Love Quotes In Tamil” என்பதன் பொருள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது. இந்த மேற்கோள்களில் மறைந்திருப்பது நம் துணையிடம் நாம் உணரும் அன்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு. இந்த மேற்கோள்கள் வாழ்க்கையின் காதல் தருணங்களை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது மற்றும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையின் இனிமையை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது.

Love Quotes In Tamil” வெவ்வேறு வாழ்க்கை வரலாற்றுக் கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதால் அதிக பொருத்தம் கொண்டவை. நீங்கள் ஒரு இளம் ஜோடியாக இருந்தாலும், முதல் காதல் தொடர்பு கொண்டவராக இருந்தாலும் சரி அல்லது வயதான ஜோடியாக இருந்தாலும் சரி, அவர்களின் உறவு தோல்வியடைந்து, பங்குதாரர் இறந்துவிட்டதைக் கண்டால், “Love Quotes In Tamil” அவர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் எப்போதும் பூர்த்தி செய்யும்.

Tamil Love Quotes | Love Quotes In Tamil

%Tamil Love Quotes%

Love Quotes In Tamil

தேடியலைந்து
தோற்றுவிட்டேன்
உன்னைத்தாண்டியும்
ஓர் உலகம்

%Tamil Love Quotes%

அன்போ ஆறுதலோ
வார்த்தையால் வசீகரிப்பதைவிட
ஆதரவாய் வருடும்
உன் உள்ளங்கையின்
அழுத்தமே போதும்
என் ஆயுளுக்கும்

%Tamil Love Quotes%

தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்

%Tamil Love Quotes%

வண்ணமாய்
மனதில் நுழைந்து
வான வில்லாயாய்
மறைந்து செல்கிறாய்
பார்வையிலிருந்து

%Tamil Love Quotes%

யாருமற்று
வெறிச்சோடி கிடக்கும்
மொட்டை மாடியாய்
மனம் நீயில்லா
பொழுதுகளில்

%Tamil Love Quotes%

எனை ஆளும்
அன்பு நீயென்றால்
ஆயுள் முழுதும்
அடிமையே
நான் உனக்கு

%Tamil Love Quotes%

தொடர்பில்
உன் குரல்
ஓய்ந்ததும்
செயலற்ற
செல்போனாய் மனம்
மீண்டும்
உன் அழைப்பு
வரும் வரை

Tamil Love Quotes

%Tamil Love Quotes%

ஓசையில்லா
பாஷையில்லா
நீண்ட மௌனமும்
பிடித்துதானிருக்கு
உன் சுவாச
தீண்டலில்

%Tamil Love Quotes%

ஒரு விழிக்கு
தடை போட்டாலும்
மறு விழியில்
ரசிப்பேன்
இருவரி கவிதையாய்
உன் விழிகளை

%Tamil Love Quotes%

கொல்லும் இருளில்
மெல்ல துளிர்விடுகிறது
உன் நினைவு
விடியலை நோக்கி

%Tamil Love Quotes%

கப்பலில்லா
துறைமுகத்தில்
பயண கைதியானேன்
வந்தாய் நீயும்
கரைசேர்க்க
வாழ்க்கை படகாய்

Best Love Quotes In Tamil

%Tamil Love Quotes%

பொய்யுரைக்கா
உன் விழிகளை
கண்டு
மையும் கரைகிறது
சந்தோஷ துளிகளாய்

%Tamil Love Quotes%

நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவில்
அவ்வப்போது
சிக்கி கொள்கிறது
என் நாணமும்

%Tamil Love Quotes%

பிரிவுகூட சுகமே
நீயும் எனைக்காண
தவித்திருக்கும் போது

%Tamil Love Quotes%

தனிமையின்
கொடுமையும்
இனிமையானது
நீ தென்றலாய்
மனதை தீண்ட

Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil

500+ Motivational Quotes In Tamil

500+ Tamil Love Quotes

%Tamil Love Quotes%

உன் பார்வை
வெப்பத்தில்
நானுமொரு
மெல்ல உருகும்
மெழுகுதான்

%Tamil Love Quotes%

பல நேரங்களில்
ஒளியாய்
சில நேரங்களில்
தூசியாய்
என் விழிகளில்
மாற்றத்தை
ஏற்படுத்துகிறாய்

%Tamil Love Quotes%

True Tamil Love Quotes

மறைந்து போன
பாத சுவடை
புதுப்பிக்கின்றேன்
நீ தொடர்வாயென

%Tamil Love Quotes%

உன் எதிர்பார்பில்
யாருமிருக்கலாம்
என் எதிர்பார்பில்
நீ மட்டுமே

%Tamil Love Quotes%

பார்க்கும் தூரத்தில்
நீயில்லை என்றாலும்
உனை எதிர்
பார்த்திருப்பதை
நிறுத்தவில்லை
விழிகள்


சில கணம்
மூழ்கினாலும்
உன்னன்பில்
பல யுகம்
வாழ்ந்த மகிழ்வு


நிலவின்றி
இரவிருந்தாலும்
உன் நினைவின்றி
துடிப்பில்லை
என்னிதயத்தில்


கோர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம்
கொய்து விட்டாய்
பார்வையில்


வேறெதுவும்
வேண்டாம்
என்னவர்
ஆயுள்வரை
என் ஆயுளையும்
நீடித்துவிடு போதும்


அன்பெனும்
மெல்லிய கயிற்றில்
கட்டிப்போட்டாய்
யாரும் அவிழ்த்திட
முடியாத முடிச்சாய்


தொடு திரையில்
வந்தாலும் தொடும்
தூரத்தில்
உனை பார்த்தது
போல் வெட்கத்தில்
தவிக்குது மனம்


மலர்களில்லாத
போதும்
ரசிக்க தூண்டுது
கிளைகளை
மனம்
நறுமணமமாய்
நீயிருப்பதால்
மனதில்


SMS Love Quotes In Tamil

எனக்காக
துடிக்க உன்னிதயம்
இருக்கென்ற
நினைப்பிலேயே
என்னிதயம்
சீராக துடித்து
கொண்டிருக்கு


முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லா விட்டாலும்
கற்பனையில்
இருக்கின்றாய்


சில நிமிடம்
ரசித்தாலும்
மனதை வண்ணமாக்கி
செல்லும் வானவில்லாய்
நீயும் வண்ணமாக்குகிறாய்
மனதை


ரசிப்பதற்கு
பல இருந்தும்
மலையை
சூழ்ந்து கொண்ட
மேகமாய்
அனைத்தையும்
மறைத்து விடுகிறாய்
நீ நினைவாகி
நானேவுன் ரசனையென்று


மல்லிகையும்
காத்திருக்கு
மன்னவனுன்
கரங்களினால்
குடியேற கூந்தலில்


உன் கிறக்கத்தில்
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகின்றது


சிறகடிக்கும்
நம் நினைவுகளை
சிதறாமல்
கோர்க்கின்றேன்
உன் அன்பெனும்
நார்க்கொண்டு
உதிர்ந்திடாத
மாலையாய்


இயந்திரமாய்
சுழலும் வாழ்க்கையில்
என் இதயமும்
சில எதிர்பார்புகளோடு
வாழ்ந்துக்கொண்டு
இருக்கென்றால்
அது நீகாட்டும்
அன்பினால் மட்டுமே


உனக்காக
கரையும் நிமிடத்தில்
அழகாய் வளர்கின்றது
நம் காதல்


விழிகளில்
ஜீவனும் ஏது
நீ விடைபெறும்
போது உனைக்காண


அன்பை விட
சண்டையே
அதிகம் என்றாலும்
மனம் சலிக்காமல்
தேடுகிறதே
விட்டு விட்டால்
மறைந்து போகும்
என்பதாலோ


நினைவில்
என் நிழலில்
என அனைத்திலும்
நீயாகிப்போனாய்


சாய்ந்து கொள்ள
தோள் தேடினேன்
ஏந்தி கொண்டாய்
அன்பாய்
எங்கும் நிறைந்தவனாய்
நினைவாகி


ஆள்கின்றாய்
அன்பில் வாழ்கின்றேன்
மன மகிழ்வாய்


Tamil Love Quotes Sms

ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்


இரு மனங்கள்
இணைந்தபின்
இடைவெளியும்
அழகுதான்
மௌனத்தில்
உரையாடும்
காதல் மொழியில்


காணாத தூரத்தில்
இருந்தாலும்
எனை கடத்தி
கொண்டிருக்கின்றாய்
நினைவில்


உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே


எனக்கென்று
பயணங்கள் இல்லை
உன் தொடரலுக்காகவே
நடை போடுது
பாதங்கள் உனக்காக


மனதோடு
உரையாடுவதும்
சுகம்தான்
அது உன்னோடு
என்றால்


தொலைவும்
ஒரு தொலைவில்லை
நீ யென்னை
தொலைக்காத
வரையில்


ஒரு நொடி
இமை மூடினாலும்
ஒளியாகிறாய்
விழிகளுக்குள்


உன்னை தொட்ட
காற்று
எனை தீண்டியதோ
மனம் சில்லென்று
குளிர்கிறதே


இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
நீ எனக்காக
காத்திருப்பதால்


தட்டிக்கழிக்க நினைத்தாலும்
மனம் எட்டிப்பார்த்து
தொலையிது


கவிதை எதுவும்
தோணவில்லை
நான் ரசிக்கும்
கவிதை
அருகிலிருப்பதால்


தளராத பிடிக்குள்
துளிர் விடுகிறது
நம் காதல்


என்னுள்
நினைவுகளை
புதைத்துவிட்டு
எங்கோ உலாவி
கொண்டிருக்கின்றாய்


சில நேரங்களில்
சிக்கிக்கொள்கிறேன்
சிந்தனைக்குள்
நீவரும் போது


எனை எரித்தாலும்
அணைக்க விரும்பாத
அழகிய தீ
நீ…!


எண்ணற்ற
ஆசையிருந்தாலும்
உனை கண்டதும்
மனம்
நீ மட்டும்
போதுமென்கிறது


Romantic Love Quotes In Tamil

இரை தேடும்
பறவையாய்
உனை தேடுது
இதயம்


என் அன்பை
சுவாசிக்கும்
உயிராகவே இருந்திடு
உன் சுவாசத்தில்
கலந்த உறவாகவே
நானும் வாழ்ந்திடுவேன்


நீ நான்
நம் பேரன்பு
சிறு உலகமென்றாலும்
நிறைவான அழகிய
வாழ்க்கை


எல்லைக்குள்
வைத்திருந்தாலும்
நீயென்று வரும்போது
மனம் எல்லையை
தாண்டுகிறது
உனக்காக நான்


இதுவும்
கடந்துபோகும்
என்றாலும் நீயின்றி
எதுவும் கடந்திடாது
என்பதே உண்மை


அலங்கோலம்
கூட அழகுதான்
நீ கலைத்து
விளையாடும்
போது (கூந்தல்)


என் கண்ணீரில்
புரியாத உணர்வா
உனக்கு என் கவிதைகளில்
புரிந்துவிட போகிறது


பயணம் முன்நோக்கி
தொடர்ந்தாலும்
மனம் பின்நோக்கியே
நகர்கிறது
நீ வருவாயென


காலங்கள் கடந்தாலும்
உனக்காக
என் மனக்கதவு
திறந்தே இருக்கும்
நீயும் எனக்காக
காத்திருக்கின்றாய்
என்ற நம்பிக்கையில்


உயிர்வரை சென்று
சுகமாய் எரிக்கும்
இவ் வெப்பம்
போதும்
பல நாட்கள்
நான் குளிர்
காய்ந்திட


காற்றாய் தீண்டும்
உன் நினைவில்
கரைகின்றது
என் நிமிடங்களும்
அழகாய்


பாசம் காட்ட
பல உறவுகள்
எனை சுற்றிருந்தாலும்
என்னிதயத்தை
அலங்கரிப்பது
பட்டாம்பூச்சியாய்
நீயே


பல நேரங்களில்
மையில் கரைக்கின்றேன்
சில நேரங்களில்
விழிகளில் விதைக்கின்றேன்
உன் மீதுள்ள
காதலை


விழியோடு
சேர்ந்த இமைப்போல்
இதய துடிப்போடு
கலந்திருப்பது நீ
என் சுவாசமாய்


சேமிப்பென்று
எதுவுமில்லை
நம் நினைவுகளை
தவிர


எங்கோ மறைந்திருந்து
மாயங்கள் செய்கின்றாய்
குழம்பி தவிக்கின்றேன்
தெளிவற்ற நீரில்
பிம்பமாய்
எங்கே நீயென்று


அன்பில் நிரப்புகிறாய்
மனதை என்றும் வற்றாத
நிறைகுடமானது
நம் வாழ்க்கை


தடுத்த போதும்
நிறுத்த வில்லை
உனை எதிர்
பார்த்திருப்பதை
விழி


கரையை துரத்தும்
அலையாய் கடல்
தாண்டிய போதும்
துரத்துகிறது
உன் நினைவலைகள்
காற்றாய்


Cute Tamil Love Quotes

சோகங்ள்
உனதென்றாலும்
அதன் வலிகள்
எனக்கும் தான்
மனதில்


தொலைதூர
நிலவானாலும்
தொடும் தூரத்தில்
தானிருக்கின்றாய்
என் மனவானில்


எண்ணத்தின்
ஓசை நீயாக
கண்களுக்குள்
வண்ண கனவாய்
நாமே


சிறு இடைவெளிக்கு
பின் சந்தித்தாலும்
ஏனோ
நம் முதல்
சந்திப்பை போலவே
நாணம் கலந்த
தவிப்பு


என் எல்லா
செயல்களிலும்
நீயே பிம்பமாகிறாய்
நீயின்றி நானில்லை


காற்றாய் வீசுகிறாய்
காதோடு பேசுகிறாய்
விழியலே
மொழி பகிர்ந்து
தென்றலாய் வருடியே


விழி பேசும்
பாஷைகளை
மனம் அறிந்தாலும்
மொழி வரவில்லை
விடைகூற
உன் சுவாச
காற்றின் தீண்டலில்


குறும்பு
குழந்தையாய் துள்ளித்திரிந்த
மனமும் ஓரிடத்தில்
நிலைத்து விட்டது
இதயம் உன்னிடத்தில்
இடம்மாற


இருளான
இதய அறையிலும்
ஒளி பரவியது
நீ குடியேறியதால்


உன் பார்வை
மட்டுமல்ல
நீ விட்டு
செல்லும்
பாத சுவடும்
ரசிக்க தூண்டுதே
என் மனதை


அகலாமல் நீயிருந்தால்
விலகாமல் நானிருப்பேன்
என் விழி
மூடும் காலம்
வரை


உறங்காத கண்களையும்
தழுவி கொண்டது
உறக்கம்
உன்னன்பின் தாலாட்டில்


உன்னிதழ்
சுவைத்த தேனீர்
என்னிதழை
நனைக்க கரைந்தது
ஊடலும்


விடுபட நினைத்தும்
விடைபெற முடியாமல்
தொடர் கதையாய்
தொடருது
உன் நினைவு
முடிவுரை புரியாமல்


வலிகளை
நீ கொடுத்தாலும்
விழிகளில்
உனை சுமப்பேன்
சுகமாய்


வாட்டம்
என்பதும்
ஏது நீ
மனதோடு மலராய்
இணைந்திருக்கும்
போது


சத்தமின்றி கூந்தல்
கலைத்து செல்லும்
காற்றாய் மனதை
கலைத்து செல்கிறாய்
நினைவில் தீண்டி

Tamil Love Quotes | Love Quotes In Tamil

முடிவில், “Love Quotes In Tamil” என்பது நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைத் தொடும் முக்கியமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு அழகான வழியாகும். இந்த மேற்கோள்கள் அன்பும் உறவுகளும் நம் வாழ்வின் முக்கியமான பகுதியாகும், அவற்றை நாம் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கின்றன. “Love Quotes In Tamil” என்பது தமிழ் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு வடிவம், அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்த பாரம்பரியத்தை நாம் முக்கியமானதாக மாற்ற முடியும். இந்த மேற்கோள்களிலிருந்து அன்பும் உறவுகளும் நம் வாழ்வின் முக்கிய பகுதிகள் என்பதையும், அவற்றை நாம் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறோம்.

எனவே, “Love Quotes In Tamil” நம் உறவுகளை இன்னும் சிறப்பானதாக்குகிறது, நம் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்த உதவுகிறது, மேலும் நம் வாழ்க்கையை மயக்கும் மற்றும் காதல் நிறைந்ததாக மாற்றுகிறது. “Love Quotes In Tamil” என்பதன் பொருள் எப்போதும் ஆழமாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும், மேலும் அவை எப்போதும் அற்புதமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

Also Read:

1000+ Love Quotes In Tamil

500+ Life Quotes In Tamil

500+ Motivational Quotes In Tamil

500+ Tamil Love Quotes

எங்களின் இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *